உள்ளாடையை துவைத்து போட்டால்தான் பிரபல ஹீரோக்களிற்கு என் அருமை தெரியும்: ஸ்ரீரெட்டி

Loading… நடிகை ஸ்ரீரெட்டியின் சமூகவலைத்தள தகவல்கள் எல்லாமே அணுகுண்டு ரகமாக இருக்கும். விதவிதமாக அவர் இடும் ட்வீட்களால் திரையுலகம் திக்கித்திணறிப் போவதுண்டு. இந்நிலையில், இன்று ஒரு அணுகுண்டு ரக ஸ்டேட்டட் போட்டு தெலுங்கு திரையுலகையே அதிர வைத்துள்ளார் நடிகை ஸ்ரீரெட்டி. தெலுங்கு திரையுலகில் பல ஜாம்பவான்களை எல்லாம் நடுவீதிக்கு இழுத்த ஸ்ரீரெட்டி, பிரபல தயாரிப்பாளர்கள், நடிகர்கள், இயக்குனர்கள் என ஒருவரையும் மிச்சம் வைக்காமல், தனக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததாகவும், சினிமாவில் நடிக்க வாய்ப்பு வழங்குவதாகச் சொல்லி, தன்னுடன் … Continue reading உள்ளாடையை துவைத்து போட்டால்தான் பிரபல ஹீரோக்களிற்கு என் அருமை தெரியும்: ஸ்ரீரெட்டி